Fullscreen view active. Tap screen to show options.
18px

உம்மை ஆராதிப்பேன் – 4

Singer: Traditional / Gospel

உம்மை ஆராதிப்பேன் - 4
(Chorus)
என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன் - 4
1 தாயின் கருவில் உருவாகும் முன்னே
பேர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே X 2
(Chorus) என் நாட்கள்...
2 எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து
என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் X 2
(Chorus) என் நாட்கள்...
3 பாவி என்றே என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீர் X 2
(Chorus) என் நாட்கள்...
Ummai Aaradhippen - 4
(Chorus)
En Naatkazh Mudiyum Varai
En Jeevan Piriyum Varai
En Swaasam Ozhiyum Varai
Ummaiye Aaradhippen - 4
1 Thaayin Karuvil Uruvaagum Munne
Per Solli Azhaithavar Neere
Thayinum Melaaga Anbu Vaithu
Neer Enakkaaga Jeevan Thantheere X 2
(Chorus) En Naatkazh...
2 Eththanai Murai Idarinaalum
Aththanayum Mannitheere
Nanmaiyum Kirubaiyum Thodaracheydhu
Ennai Meendum Nadakka Vaitheere X 2
(Chorus) En Naatkazh...
3 Paavi Endru Ennai Thazhzhidaamal
Anbodu Anaithu Kondeere
Ennayum Ummudan Serthu Kozhzha
Neer Ennakaga Meendum Varuveere X 2
(Chorus) En Naatkazh... X 2
(Written by: Eva. Jeeva, Album: Ellam Aagum- 2)
Click below to listen to the song↓
https://www.youtube.com/watch?v=sv8r2rhau8w

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *